பொழுது போக்கு |
தமிழ் பழகுவோம் | ||||
தோசையம்மா தோசை! தோசையம்மா தோசை; அம்மா சுட்ட தோசை; அரிசி மாவும் உளுந்த மாவும் கலந்து சுட்ட தோசை; அப்பாவுக்கு நாலு; அம்மாவுக்கு மூணு; அண்ணனுக்கு ரெண்டு; பாப்பாவுக்கு ஒண்ணு; தின்னத் தின்ன ஆசை திருப்பிக் கேட்டா பூசை.
|
எமது வலைதளங்கள் |