http://www.siruvarulagam.com
சிறியோரும் பெரியோரும்
விரும்பும் இணையதளம்
     
செய்திகள்
கூடங்குளம்: தமிழக அரசு வல்லுனர் குழு அமைப்பு  -  முதல்வர் பற்றி அவதூறு பேட்டி விஜயகாந்த் மீது போலீசில் புகார்  -  தமிழக அரசு பணியாளர், ஆசிரியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம்  -  ஏப்ரல் 30ம் தேதி வரை திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு  -  அரசு காரை ஒப்படைத்தார் விஜயகாந்த்  -  தமிழக அரசின் வல்லுநர் குழுவுக்கு ப.சிதம்பரம் வரவேற்பு  -  கச்சத்தீவை மீட்கும் வரை தான் ஓயப் போவது இல்லை: ஜெ  -  சசிகலாவின் தம்பி திவாகரன் திருச்சியில் சிறையில் அடைப்பு  -  2ஜி: சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்க்க கோரிய மனு தள்ளுபடி  -  கருத்து கணிப்பில் தகவல் உபி.யில் தொங்கு சட்டசபை  -  தேர்தல் பிரசாரத்தின்போது முலாயம்சிங் மீது செருப்பு வீசிய பெண்  -  அசாமில் ஜெசிபி மீது ரயில் மோதி 3 பேர் பரிதாப பலி  -  சிரியா: துப்பாக்கிச் சூட்டில் போரட்டக்காரர்கள் 220 பேர் பலி  -  பி.சி.சி.ஐ. ஸ்பான்சரில் இருந்து சஹாரா விலகல்  -  ஐ.பி.எல். ஏலம்: ஜடேஜாவை ரூ. 9.72 கோடிக்கு வாங்கியது சென்னை  -  உலக கோப்பை ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் இந்தியா  -  நடிகை ஜெனிலியா திருமணம் கோலாகலமாக முடிந்தது  -  "சிறிலங்காவின் கொலைக்களம்” ஆவணப்படம் நோபல் பரிசுக்காக பரிந்துரை  -  வேட்டை மன்னனில் தீக்ஷாதான் நடிக்க வேண்டும்: சிம்பு  -  2ஜி உரிமம் ரத்து எதிரொலி: டெலிநார் வெளியேற முடிவு?  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
புதிய வெளியீடுகள்



தேசிய மலர்கள்

தேசிய பறவைகள்

பாரத ரத்னா விருது பெற்றோர்

நாணயம் சேகரிப்பு

தெனாலிராமன் கதைகள்

மழலையர் பாடல்கள்

பொது அறிவு வினா-விடை

விடுகதைகள்

பழமொழிகள்


காரைக்குடி புத்தகத் திருவிழா - 2012

கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - 2

இடம்: கம்பன் மணி மண்டபம், காரைக்குடி

நாள்: 10 பிப்ரவரி (வெள்ளி) முதல் 19 பிப்ரவரி (ஞாயிறு) வரை

எமது அனைத்து நூல்களும், குறுந்தகடுகளும் கிடைக்கும். அனைவரும் வருக!

மேலும் விவரங்களுக்கு எம்மைத் தொடர்பு கொள்ளவும். பேசி: 917 6888 688, 902 5888 988


செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: பிப்ரவரி 5, 2012, 10:30 IST

தமிழகம்
கூடங்குளம்: தமிழக அரசு வல்லுனர் குழு அமைப்பு
முதல்வர் பற்றி அவதூறு பேட்டி விஜயகாந்த் மீது போலீசில் புகார்
தமிழக அரசு பணியாளர், ஆசிரியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம்
ஏப்ரல் 30ம் தேதி வரை திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு
அரசு காரை ஒப்படைத்தார் விஜயகாந்த்
தமிழக அரசின் வல்லுநர் குழுவுக்கு ப.சிதம்பரம் வரவேற்பு
கச்சத்தீவை மீட்கும் வரை தான் ஓயப் போவது இல்லை: ஜெ
சசிகலாவின் தம்பி திவாகரன் திருச்சியில் சிறையில் அடைப்பு

இந்தியா
2ஜி: சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்க்க கோரிய மனு தள்ளுபடி
கருத்து கணிப்பில் தகவல் உபி.யில் தொங்கு சட்டசபை
நில மோசடி எடியூரப்பாவுக்கு லோக் அயுக்தா சம்மன்
தேர்தல் பிரசாரத்தின்போது முலாயம்சிங் மீது செருப்பு வீசிய பெண்
பிரணாப் உடன் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் சந்திப்பு
அசாமில் ஜெசிபி மீது ரயில் மோதி 3 பேர் பரிதாப பலி

உலகம்
சிரியா: துப்பாக்கிச் சூட்டில் போரட்டக்காரர்கள் 220 பேர் பலி
கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்து பலியான 4 பேரின் உடல்கள் மீட்பு
ராக்கெட்டை விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக ஈரான் சோதனை

விளையாட்டு
வேகப்பந்து வீச்சாளர் வினய் குமாருக்கு ரூ5 கோடி
பி.சி.சி.ஐ. ஸ்பான்சரில் இருந்து சஹாரா விலகல்
ஐ.பி.எல். ஏலம்: ஜடேஜாவை ரூ. 9.72 கோடிக்கு வாங்கியது சென்னை
உலக கோப்பை ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் இந்தியா

வணிகம்
2ஜி உரிமம் ரத்து எதிரொலி: டெலிநார் வெளியேற முடிவு?
பாங்க் ஆப் இந்தியா லாபம் 10% உயர்ந்தது
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிகர லாபம் ரூ.5099 கோடி

பொழுதுபோக்கு
நடிகை ஜெனிலியா திருமணம் கோலாகலமாக முடிந்தது
"சிறிலங்காவின் கொலைக்களம்” ஆவணப்படம் நோபல் பரிசுக்காக பரிந்துரை
வேட்டை மன்னனில் தீக்ஷாதான் நடிக்க வேண்டும்: சிம்பு
பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி!: ஹன்சிகா
முக்தா சீனிவாசனுடன் இணையும் வெங்கட்பிரபு

படித்துவிட்டீர்களா?
அகல் விளக்கு
இணைய இதழ்

6ஆம் இதழில்
முன் அட்டை: தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், கும்பகோணம்
தலையங்கம் : ஒரு பானை சோற்றுக்கு...
கவிதை : மிருக மனுஷன்
நகைச்சுவை தொடர் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
சுற்றுச் சூழல் கட்டுரைகள் : ஒலிமாசு என்றால் என்ன?
சிறுகதை : இளைய பாரதத்தினாய் வா! வா!!
மாணவர் சுயமுன்னேற்றக் கட்டுரைகள் வாருங்கள் உலகை வெல்லலாம்
நினைவலைகள் : மறக்க முடியாத மனிதர்கள்!
சிறுகதை : உலர்ந்தும் உதிராத மலர்கள்
பின் அட்டை : சகுனி திரைப்பட படம்

அடுத்த இதழ்: 10-2-2012     அடுத்த இதழுக்கு படைப்புகள் அனுப்ப கடைசி தேதி 8-2-2012

கவிதைத் தொகுப்பு வெளியீடு

     எமது கௌதம் பதிப்பகம் சார்பில் முதல் கவிதைத் தொகுப்பினை விரைவில் வெளியிட உத்தேசித்துள்ளோம். முதல் கவிதைத் தொகுப்பில் 50 கவிஞர்களின் கவிதைகளை வெளியிட உள்ளோம். ஒவ்வொருவருக்கும் இரு பக்கங்கள் ஒதுக்கப்படும். அதில் கவிதையுடன், அதற்கு ஏற்ற படமும், ஆசிரியர் படம் மற்றும் சிறு குறிப்பு ஆகியவையும் இடம்பெறும்.

     இந்த கவிதைத் தொகுப்பில் பங்கேற்க விரும்பும் கவிஞர்கள் ரூ.1000 செலுத்தி பதிவு செய்ய வேண்டுகிறோம். அந்த தொகைக்கு ஈடாக, இந்த கவிதை தொகுப்பில் கவிதை வெளியிடும் அனைத்து கவிஞர்களுக்கும் தலா 50 கவிதை நூல்கள் அவர்களின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.

     ஒரு கவிஞரின் ஒரு கவிதை மட்டுமே வெளியிடப்படும். கவிதைத் தொகுப்பில் வெளியிடப்படும் கவிதைகள் அனைத்தின் உரிமையும் பதிப்பகத்திற்கே.

     இந்த கவிதைத் தொகுப்பில் பங்கேற்க விரும்புவோர், தங்களின் கவிதையுடன், அதற்கு ஏற்ற புகைப்படம் (மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம்) மற்றும் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மற்றும் தங்களைப் பற்றிய சிறு குறிப்பு, தங்களின் முழு முகவரி (தொலைபேசி எண்ணுடன்) ஆகியவற்றுடன் கட்டணத்தையும் சேர்த்து அனுப்ப வேண்டுகிறோம்.

     கட்டணம் செலுத்தும் வகைகள் எமது கௌதம் பதிப்பகம் (www.gowthampathippagam.com) இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

     முதலில் தொடர்பு கொள்பவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அந்த வரிசையிலேயே கவிதைகள் வெளியிடப்படும்.

     மேலும் விவரங்களுக்கு எம்மைத் தொடர்பு கொள்ளவும். பேசி: 917 6888 688, 902 5888 988



இணைய பக்க முகவரி: http://www.siruvarulagam.com/index.html



பொழுது போக்கு
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs