http://www.siruvarulagam.com
சிறியோரும் பெரியோரும்
விரும்பும் இணையதளம்
     
செய்திகள்
கூடங்குளம்: தமிழக அரசு வல்லுனர் குழு அமைப்பு  -  முதல்வர் பற்றி அவதூறு பேட்டி விஜயகாந்த் மீது போலீசில் புகார்  -  தமிழக அரசு பணியாளர், ஆசிரியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம்  -  ஏப்ரல் 30ம் தேதி வரை திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு  -  அரசு காரை ஒப்படைத்தார் விஜயகாந்த்  -  தமிழக அரசின் வல்லுநர் குழுவுக்கு ப.சிதம்பரம் வரவேற்பு  -  கச்சத்தீவை மீட்கும் வரை தான் ஓயப் போவது இல்லை: ஜெ  -  சசிகலாவின் தம்பி திவாகரன் திருச்சியில் சிறையில் அடைப்பு  -  2ஜி: சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்க்க கோரிய மனு தள்ளுபடி  -  கருத்து கணிப்பில் தகவல் உபி.யில் தொங்கு சட்டசபை  -  தேர்தல் பிரசாரத்தின்போது முலாயம்சிங் மீது செருப்பு வீசிய பெண்  -  அசாமில் ஜெசிபி மீது ரயில் மோதி 3 பேர் பரிதாப பலி  -  சிரியா: துப்பாக்கிச் சூட்டில் போரட்டக்காரர்கள் 220 பேர் பலி  -  பி.சி.சி.ஐ. ஸ்பான்சரில் இருந்து சஹாரா விலகல்  -  ஐ.பி.எல். ஏலம்: ஜடேஜாவை ரூ. 9.72 கோடிக்கு வாங்கியது சென்னை  -  உலக கோப்பை ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் இந்தியா  -  நடிகை ஜெனிலியா திருமணம் கோலாகலமாக முடிந்தது  -  "சிறிலங்காவின் கொலைக்களம்” ஆவணப்படம் நோபல் பரிசுக்காக பரிந்துரை  -  வேட்டை மன்னனில் தீக்ஷாதான் நடிக்க வேண்டும்: சிம்பு  -  2ஜி உரிமம் ரத்து எதிரொலி: டெலிநார் வெளியேற முடிவு?  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்

பொருளாதாரம் - 1

1. பின்வருவனவற்றில் எது பொதுத் துறை நிறுவனம்?

அ. எச்.எஸ்.பி.சி. பாங்க்
ஆ. எல்.ஐ.சி.
இ. சௌத் இந்தியன் பாங்க்
ஈ. பாங்க் ஆப் பஞ்சாப்
2. சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிதி உதவியை தரும் மிகப் பெரிய நிறுவனம் எது?

அ. ஐ.டி.பி.ஐ
ஆ. சிட்பி
இ. ஐ.எப்.சி.ஐ.
ஈ. நபார்டு
3. எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது?

அ. சுத்திகரிக்கப்படாத எண்ணெய்
ஆ. இயற்கை வாயு
இ. பெட்ரோலியம்
ஈ. இரும்பு தாது
4. அடிப்படை மற்றும் ஆதார தொழில் நிறுவனங்களை வளப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்ட 5 ஆண்டு திட்டம் எது?

அ. முதல்
ஆ. இரண்டாவது
இ. மூன்றாவது
ஈ. நான்காவது
5. 1750ம் ஆண்டில் எந்த நாட்டில் தொழிற்புரட்சி உருவானது?

அ. பிரான்ஸ்
ஆ. இத்தாலி
இ. ஜெர்மனி
ஈ. இங்கிலாந்து
6. தொழிற்புரட்சியோடு தொடர்புடையது எது?

அ. ஹர்கிரீவ்ஸ்
ஆ. ஆர்க்வ்ரைட்
இ. கிராம்ப்டன்
ஈ. இவை அனைத்துமே
7. கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு எது?

அ. ஜெர்மனி
ஆ. பிரான்ஸ்
இ. இத்தாலி
ஈ. ரஷ்யா
8. ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது?

அ. சீனா
ஆ. ஜப்பான்
இ. கொரியா
ஈ. சிங்கப்பூர்
9. ஒரே நேரத்தில் பணக்காரருக்கும் ஏழைகளுக்குமாக செயல்படும் 2 நாடுகள் இங்கிலாந்தில் உள்ளன என கூறியவர் யார்?

அ. டிஸ்ரேலி
ஆ. சர்ச்சில்
இ. அட்லி
ஈ. லாயிட் ஜார்ஜ்
10. இங்கிலாந்தில் தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகளை வடிவமைத்த முதலாவது தொழில் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?

அ. 1801
ஆ. 1802
இ. 1803
ஈ. 1804

விடை: 1. ஆ 2. ஆ 3. ஆ 4. ஆ 5. ஈ 6. ஈ 7. ஈ 8. ஆ 9. அ 10. ஆ
பொருளாதாரம் : 1 2 


இணைய பக்க முகவரி: http://www.siruvarulagam.com/gk/economics/economics.html



பொழுது போக்கு
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs