http://www.siruvarulagam.com

Our Latest Online Publications: Pon Vilangu - Chapter - 63 (Naa.Parthasarathy) -- Our CDs : -- -- -- Our Books : -- -- -- Our Websites : www.chennainetwork.com - www.chennailibrary.com - www.samaiyalarai.com - www.tamilthiraiulagam.com - www.inbasutrula.com - www.siruvarulagam.com - www.wowcricket.com - www.indiainfolibrary.com - www.kovainetwork.com - www.madurainetwork.com - www.trichynetwork.com - www.nellainetwork.com - www.salemnetwork.in - www.gowthampathippagam.com
பொழுது போக்கு



தமிழ் அகராதி


தினம் ஒரு சொல்

ஆச்சி : (இலக்கணம் - பெயர்ச்சொல்) (வட்டார வழக்கு)(தொடர்புள்ள சொற்கள் : பாட்டி, ) 1. வயதான பெண்மணி - Elderly Women; மாடி வீட்டு ஆச்சியின் சமையல் அருமை. / எதிர் வீட்டு ஆச்சியோடு கோவிலுக்கு சென்றேன். 2. குடும்பத் தலைவி - Lady of the House; எங்கள் வீட்டு ஆச்சி கடைக்குப் போயிருக்கிறார்கள். 3. பாட்டி - Grandmother; என்னுடைய ஆச்சிக்கு அறுபது வயதாகிறது. தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 'பாட்டி'யை ஆச்சி என்று அழைப்பார்கள். செட்டிநாட்டுப் பகுதியில் சற்றே வயதில் மூத்த பெண்களை மரியாதையுடன் ஆச்சி என்று அழைப்பார்கள்.


அன்புடையீர்!
     தமிழ் அகராதியை வெளியிடும் மிகப்பெரிய முயற்சிக்கு முதல் படியாக தினமும் ஒரு தமிழ் சொல்லாக வெளியிட இருக்கிறோம். வாசகர்களும், தமிழறிஞர்களும், இங்கு வெளியிடப்படும் சொற்கள் குறித்து தங்கள் கருத்துக்களையும், பிழையேதும் இருப்பின் அவற்றையும், மேலும் இது போன்ற சொற்கள் குறித்த விரிவான தகவல்களையும் எங்களுக்கு மின்னஞ்சல்(admin@siruvarulagam.com) செய்ய வேண்டுகிறோம். இங்கு வெளியிடப்படும் சொற்கள் உடனுக்குடன் அகர வரிசையில் தொகுக்கப்படும். இம்முயற்சிக்கு வாசகர்களின் உதவியை வேண்டுகிறோம்.
அன்புடன்.
கோ.சந்திரசேகரன்

தமிழ் அகராதி - அகர வரிசை

இணைய பக்க முகவரி: http://www.siruvarulagam.com/dictionary/dictionary.html


சிறுவர் உலகம்


ஆன்மீகம்
தினசரி தியானம்

எமது வலைதளங்கள்